P.U.P.SCHOOL, PERAMBAKKAM. KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT. TAMILNADU. INDIA.

Thursday, January 28, 2010


மாமல்லன் தொழில்நுட்பக் கல்லூரி(வடமங்கலம்)  முதல்வர்  திரு. அப்பாஸ் மொய்தீன் அவர்கள் நம் பள்ளி பிள்ளைகளுக்கு பரிசுகள் வழங்குதல்.
VIDEO ATTACHMENT.

STUDENTS LEARNS IN ACTIVITY BASED LEARNING [A.B.L] METHOD.

செயல் வழிக் கற்றல் முறையில் [ A.B.L. METHOD ] கல்வி கற்கும் நம் பள்ளி மாணவர்கள்.

OUR SCHOOL CHILDREN WITH PONGAL DRESSES,

எம் பள்ளி மாணவர்கள் பொங்கல் புத்தாடையில்!

HONOURING OUR GUESTS IN REPUBLIC DAY CELEBRATIONS ! !!

குடியரசு தின விழா விருந்தினர்களை கௌரவித்தல் ! !! 

OUR V.E.C. PRESIDENT MR.RAGHU HONOURED OUR HEAD MASTER.

கிராம கல்விக் குழுத் தலைவர் திரு.இரகு அவர்கள் தலைமை ஆசிரியரைக்  கௌரவித்தல். 

DONATIONS FOR OUR SCHOOL! !!

நம்  பள்ளிக்கு  நன்கொடைகள் !

DONATION OF RS.2000 FOR THE STUDENTS PLACING FIRST THREE PLACES EVERY YEAR FROM MR. P.PATTABIRAMAN & P. JANAKIAMMAL FAMILY

வயலூர் அகரம்  கிராமத்தில் உள்ள திரு. பட்டாபிராமன் & ஜானகியம்மாள் குடும்பத்தினர் ஒவ்வொரு வருடமும் ரூ.2000ஐ ஐந்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெரும் மாணவர்களுக்கு வழங்குகின்றனர். 

ISSUE OF FREE SSLC QUESTION BANK DONATED BY MR. S.SENTHILKUMAR, B.Sc,. B.Ed,.( TEACHER, N.M.S.S. MIDDLE SCHOOL, CHENNAI 21 ) THROUGH OUR SCHOOL TO OUR VILLAGE CHILDREN & ISSUED BY OUR GUESTS.

வயலூர் அகரம்  கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வினா வங்கியை திரு.எஸ்.செந்தில் குமார் B.Sc,. B.Ed,. (ஆசிரியர் N.M.S.S.MIDDLE SCHOOL, CHENNAI-21) அவர்கள் நன்கொடையாக அளித்ததை 
விழா விருந்தினர்கள் மூலமாக
வழங்கப்பட்டது.

DONATION FROM SELF HELP GROUPS IN VAYALUR AGARAM VILLAGE.!

மகளிர் சுய உதவிக் குழுவினர்  நன்கொடை வழங்குதல்!,.

CULTURALS- K.DIVYA, T.NITHYA & S.NISANTHI`S SPEACH ABOUT "REPUPLIC DAY" IN ENGLISH VIDEO.

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்!  கு.திவ்யா, ச.நிஷாந்தி  மற்றும் த. நித்யா அவர்களின் - 'குடியரசு தின  ' ஆங்கில உரை வீடியோ காட்சி  !
STUDENT'S SPEACH VIDEO ATTACHMENT
                                                                                "PARAMS T.V " (LOCAL T.V.) TELECASTS OUR SCHOOL'S REPUPLIC DAY CELEBRAIONS IN THEIR PROGRAME.