'கல்கி - வார இதழில்' நமது பள்ளியின் ஓர் செயல் திட்டம் பற்றிய கட்டுரை ( "இதழ் வெளியீடு செப்டம்பர் 2014"). -
.
http://pups-vayaluragaram0123.blogspot.com/
ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் 'கனவுக் கோயில்தான்'. அதன் அடிப்படையிலேயே நாங்கள் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூவின் மூலம் "அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும், புதிய சிந்தனையையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி." வாழ்க தமிழ்! வளர்க தமிழ் வழிக் கல்வி! ஊ.ஒ.தொ.பள்ளி, வயலூர் அகரம்.
No comments:
Post a Comment