P.U.P.SCHOOL, PERAMBAKKAM. KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT. TAMILNADU. INDIA.

Thursday, April 01, 2010

OUR CHILDREN INFRONT OF ROCK CHARIOT IN VALLUVAR KOTTAM .

  வள்ளுவர் கோட்ட கல் தேர் முன் நம் பிள்ளைகள் !

OUR SCHOOL CHILDREN INFRONT OF THIRUVALLUVAR STATUE IN VALLUVAR KOTTAM IN CHENNAI ! !!

வள்ளுவர் கோட்டத்தில் திருவள்ளுவர் சிலை முன் நம் பள்ளி பிள்ளைகள் ! !!

INVITATION FOR OUR SCHOOL'S SCHOOL PEOPLE LEADER [ S.P.L ] ELECTION ! !!

நம் பள்ளி மாணவர் தலைவர் தேர்தல் அழைப்பிதழ் ! !!

REAL MODEL ELECTRONIC VOTING MACHINE [E.V.M] AND BALLET PAPERS ! !!

மாதிரி மின்னணு வாக்கு அளிக்கும் கருவி மற்றும் வாக்கு தாள்.

OUR B.R.T. MR. BOOBALAN ON THIS PROGRAME ! !!

நம் பள்ளிக்கான B.R.T.E. திரு. பூபாலன் அவர்கள் நிகழ்வில் கலந்து சிறப்பித்தல் ! !!

EXPLANATION ABOUT THE S.P.L ELECTION AND IT'S IMPORTANCE,.!

      மாணவர்  தலைவர் தேர்தல் பற்றிய விளக்கம்!

POLLING ACTIVITIES LIKE VERIFYING NAMES, GIVING BALLET PAPERS, MARKING INK IN INDEX FINGER,............

மாணவர்களை அடையாளம் கண்டு வாக்கு அளிக்க அலுவலர்களாய் செயல்படும் பெற்றோர்கள்.

OUR STUDENT'S PARTICPATION IN VOTING PROGRAME !

நம் பள்ளி பிள்ளைகளின் வாக்கு அளிக்கும் ஆர்வம் !

OUR HEAD MASTER MR.V.JAISANKAR B.A.,MR.S.G.SIVAKUMAR B.A, B.ED, & MR.RAGU [ V.E.C. PRISIDENT] WERE IN VOTING PROCESS !

பள்ளி  தலைமை ஆசிரியர் திரு. வி.ஜெய்சங்கர் B.A., அவர்கள் வாக்கு அளித்தல் . உடன்  வாக்கு அளிப்பவர்கள்  பள்ளி உதவி ஆசிரியர் திரு. கு.சிவக்குமார் B.A,. B.Ed.  மற்றும் கிராம கல்விக் குழு தலைவர் திரு.இரகுஅவர்கள். !