P.U.P.SCHOOL, PERAMBAKKAM. KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT. TAMILNADU. INDIA.

Saturday, April 03, 2010

P.U.P.SCHOOL, ILUPPUR STUDENTS EXPLAINING ABOUT THE PROJECT WORK TO OUR STATE PROJECT DIRECTOR [S.P.D] Mr. VENKATESAN I.A.S .

S.S.A மாநில திட்ட இயக்குனர் திரு.வெங்கடேசன் I.A.S, ஐயா அவர்களிடம் செயல்  திட்டத்தை விளக்கும் ஊ. ஒ.தொ . பள்ளி,  இலுப்பூர் பள்ளி  மாணவ மணிகள் .

OUR THIRUVALLUR DISTRICT S.S.A. C.E.O. Mrs.S.UMA MADAM.

திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் [S.S.A.] திருமதி. S. உமா  அவர்கள்.

OUR THIRUVALLUR DISTRICT COMPUTER AIDED LEARNING (C.A.L) CO-ORDINATER Mr.BIBIN BIJU GETS BEST B.R.T.E. AWARD.

திருவள்ளூர் மாவட்ட கணினி வழிக் கல்வி (C.A.L) ஒருங்கினைப்பாளர் திரு. பிபின் பிஜு அவர்கள் பள்ளி கல்வி இயக்குநரிடம் பரிசு பெறுதல்!
            

OUR BLOCK TEACHER MR.KARTHIKEYAN GETS AWARD AND CASH PRIZE FROM OUR SCHOOL EDUCATION SECRATORY MR.KUTTRALINGAM.

பள்ளி கல்வித்துறை இயக்குநரிடம் மாநில அளவிலான கல்வியில் தொழில்நுட்பம் விருது பெறும் கடம்பத்தூர் வட்டார ஊ. ஒ. தொ. பள்ளி, இலுப்பூர் ஆசிரியர் திரு. கார்த்திகேயன்.B.Sc,.B.Ed,. அவர்கள்.