நம் கடம்பத்தூர் வட்டார ஊ. .ஒ . ந. நி . பள்ளி , திருமணிகுப்பம் பள்ளியானது "சிறந்த கிராம கல்விக் குழு விருதினை " திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. செல்வநாயகி அவர்கள் , மற்றும் கிராம கல்விக் குழு தலைவர் திரு. ஏழுமலை அவர்கள் பெறுதல், உடன் நம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் [S.S.A ] .திருமதி S. உமா அவர்கள். 



No comments:
Post a Comment